ராஜஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது

Ticker

6/recent/ticker-posts

ராஜஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது

ராஜஸ்தானில் நிலநடுக்கம்


Earthquake in bikaner at Rajasthanராஜஸ்தான் மாநிலத்தில் பிகானேருக்கு வடமேற்க்கு பகுதியில் பூமிக்கு 10மீட்டர்  ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இன்று காலை ( திங்கள் கிழமை ) அதிகாலையில் 2.01 மனிக்கு பதிவாகியள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியள்ளது.  இது ஒரு மிதமான நிலநடுக்கம் என்பதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற நிலநடுக்கம் சனிக்கிழமை லக்னோவில் வடகிழக்கில் 5.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
கருத்துரையிடுக

0 கருத்துகள்